Publisher: சீர்மை நூல்வெளி
கிராமத்தை விட்டு கட்டாயமாக வெளியேற நேரிடும் கதை நாயகன் முனோ, உலகைத் தன்போக்கில் அறியவும் தன்னைத் தற்காத்துக்கொள்ளவும் விழைகிறான். எதிர்பாராத, அதிர்ச்சியளிக்கிற தொடர் நிகழ்வுகள் ஊடாக அவன் வாழ்வு பயணமாகிறது. மலைகிராமச் சிறுவனின் வாழ்வைக் காலனிய இந்தியாவின் வடபகுதி நகரங்கள் பிய்த்துப்போடுகின்றன.
முல்க..
₹475 ₹500
Publisher: சீர்மை நூல்வெளி
தமிழ்ச் சிந்தனை உலகில் பெளத்தச் சிந்தனை முக்கியமான பகுதி. பெளத்தம் குறித்த பல நூல்கள் வெளிவந்துள்ளன. அவற்றில் மிக முக்கியமான நூல்களில் ஒன்று இது. ஆனந்த குமாரஸ்வாமி, ஐ.பி.ஹார்னர் ஆகியோர் பௌத்த மூலாதாரங்களைத் தொகுத்து, அறிமுகம் எழுதி, கோதம புத்தரின் வரலாற்றையும் போதனைகளையும் சீர்பட எடுத்துரைக்கும் வித..
₹285 ₹300
Publisher: சீர்மை நூல்வெளி
மனித வரலாறு முன்னெப்போதும் கண்டிராத ஓர் காலப்பிரிவில் நாம் வாழ்கிறோம். முன்பைவிட அதிக நபர்களுடன் இப்போது இணைக்கப்பட்டுள்ளோம், அதிக வேகத்தில் உலகெங்கும் தொடர்பாட முடிகிறது. இம்மாற்றங்கள் நம் வாழ்வை மாற்றிவிட்டன. நின்று நிதானிக்கும் நிலைக்கு விவகாரங்கள் இனியும் திரும்புமென்று தோன்றவில்லை.
காலமாற்றங்க..
₹166 ₹175
Publisher: சீர்மை நூல்வெளி
சமூக ஊடக யுகத்திற்குத் தேவையான வழிகாட்டல்களை வழங்கும் நாற்பது நபிமொழிகளும் அவற்றின் விளக்கங்களும்......
₹48 ₹50
Publisher: சீர்மை நூல்வெளி
காவிரிப் பாசனத்திற்கு சற்று கீழிருக்கும் கடற்புர இஸ்லாமிய வாழ்வு தமிழில் முதன்முறையாக அதன் நுணுக்கங்களோடு துல்லியமாக முன்வைக்கப்பட்டுள்ளது. அந்த பிரதேசத்துக்காரர்களின் ஓட்டம் போலவே கதைக் களங்களும் சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, இலங்கை என்று விரிவு கண்டுள்ளன.
- சாம்ராஜ்..
₹166 ₹175
Publisher: சீர்மை நூல்வெளி
மனிதனை முழு மனிதனாக மாற்றும் ஆன்மிக ரசவாதமான ஸூஃபித்துவத்தைப் பயில்வதற்கான சிறந்த பாடநூல்களுள் ஒன்று இது. ஆன்மிகப் பாதையில் புதிதாக அடியெடுத்து வைத்திருக்கும் சாதகருக்குப் பயனளிக்கும் நோக்கில் எழுதப்பட்டுள்ளது. ஆன்மிகச் சாதகர்கள் அனைவருக்குமான அகநோக்கு சார்ந்த குறிப்புரைகள் நிறைந்திருப்பதால் சுருக்க..
₹143 ₹150
Publisher: சீர்மை நூல்வெளி
தோழர் ம. சிங்காரவேலர் எழுதிய இந்நூல் தமிழ் அரசியல் சிந்தனை வரலாற்றில் மிக முக்கியமான நூல்களில் ஒன்று. இன்றுவரை இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் இந்தியத் தேசியவாதம், இன்று ஆட்சி அதிகாரம் பெற்றுள்ள இந்துத் தேசியவாதம் ஆகியவற்றின் ‘சுயராஜ்யக்’ கற்பிதம் பற்றி ஆழமான அகப்பார்வைகளைத் தந்து சிந்திக்கத் தூ..
₹190 ₹200
Publisher: சீர்மை நூல்வெளி
இதோ, இதயத்தின் பாதையில் எழுதப்பட்டிருக்கும் ஒரு கதை. ஓர் ஆன்மீக சாகசப் பயணம். ஸூஃபி வழி பற்றிக் குறியீடாகச் சொல்லும் கற்பனை வளம்.
பாலைவனத்தில் அனிச்சையாகக் கண்டறியப்படும் பொருள் ஒன்று சமகால ஸூஃபி குரு ஒருவரையும், அவருடைய சகாக்கள் ஏழு பேரையும் தொல்லுலகத்துப் பொக்கிஷம் ஒன்றைத் தேடிச்செல்லும் கட்டாயத்..
₹352 ₹370
Publisher: சீர்மை நூல்வெளி
இந்தக் கதைகள் ஒவ்வொரு புள்ளியிலும் நமது பகுத்தறிவின் முன்னனுமானங்களுக்குச் சவால் விடுகின்றன. இதே மூலத்திலிருந்து நமக்குக் கிடைத்திருக்கும் முல்லா நஸ்ருத்தீன் கதைகளைப் போன்று இவையும் நீங்கள் எந்த அளவுக்குப் பங்கெடுக்க ஆயத்தமாக இருக்கிறீர்களோ அந்த அளவுக்கே பயனைத் தருகின்றன. அவற்றை நீங்கள் வாசிக்கும்போ..
₹399 ₹420
Publisher: சீர்மை நூல்வெளி
இந்நூல் தலைமைத்துவம் பற்றிய சமகாலக் கொள்கைகளை விளக்குவதுடன் திருக்குர்ஆன், நபிவரலாற்றோடு அவற்றை ஒப்பிட்டு இஸ்லாமிய வழிகாட்டுதலின் தனித்தன்மையை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. இந்நூலில் விவாதிக்கப்படும் விசயங்களில் ஒன்று, தலைவருக்கும் மேலாளருக்கும் உள்ள வேறுபாட்டை விளக்கி இருப்பது.
அத்துடன், ‘தலைமைத்து..
₹209 ₹220